"As a preventive measure of spread of Coronavirus disease (COVID-19) the Foreigners Non-Residential Indians(NRIs) and others not to visit the temple for 28 days after their landing in the Country"

"கொரனோ வைரஸ் தொற்று நோய் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டவர்கள், வெளிநாட்டில் குடியிருந்து வரும் இந்தியர்கள், நம் நாட்டில் நுழைந்த 28 நாட்களுக்கு கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"

* Click Here to see Corono Preventive Notice

"இ - நவகிஹ சாந்தி ஹோம சேவை தற்போது ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது"

"Booking for "E-Navagraha Shanthi Homam" Seva is available now."