Department of Hindu Religious Institutions

ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரஸ்வாமி தேவஸ்தானம்

ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஸ்தலம் – திருநள்ளாறு

SHRI DHARBARANYESWARASWAMY DEVASTHANAM
Shri Saneeswarabagavaan Sthalam – Thirunallar

Goverment of Puducherry

“WELCOME TO SHRI DHARBARANYESWARASWAMY DEVASTHANAM”

Thirunallaru Sri Saneeswara Bagwan Temple

E-SEVA

பிரம்மோத்ஸவம் விழா

  23/05/2023 - வைகாசி 9ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ அடியார்கள் உற்சவம்.

  23/05/2023 - வைகாசி 9ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீ அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு.

  28/05/2023 - வைகாசி 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் வாகனாருடராய் சகோபுர வீதியுலா (தங்க ரிஷப வாகன காட்சி).

  29/05/2023 - வைகாசி 15ம் தேதி திங்கட்கிழமை இரவு 10.00 மணிக்கு மேல் மகர லக்னத்தில் ஸ்ரீ விநாயகர்.
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத,
ஸ்ரீ சுப்ரமணியார், ஸ்ரீ நீலோத்பாலாம்பாள்,
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உடன்

  30/05/2023 - வைகாசி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு மேல் 6.40 மணிக்குள் ரிஷப லக்னத்தில் திருத்தேர்கள் வடம் பிடித்தல்.

  31/05/2023 - வைகாசி 17ம் தேதி புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி எண்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானம் எழுந்தருளல்.

  01/06/2023 - வைகாசி 18ம் தேதி வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு பரிவேட்டை.

பிரம்மோத்ஸவம் விழா

  24/05/2023 - வைகாசி 10ம் தேதி புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு மேல் பூச நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் தனுர் லக்கனத்தில் ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் .

  25/05/2023 - வைகாசி 11ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் இருந்து யதாஸ்தானம் எழுந்தருளல்.

  29/05/2023 - வைகாசி 15ம் தேதி திங்கட்கிழமை இரவு 10.00 மணிக்கு மேல் ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி திருத்தேர்களுக்கு எழுந்தருளல்.

  30/05/2023 - வைகாசி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி திருத்தேரில் இருந்து எண்கால் மண்டபம் எழுந்தருளல்.

  31/05/2023 - வைகாசி 17ம் தேதி புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலா.

  01/06/2023 - வைகாசி 18ம் தேதி வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு தெப்போற்சவம் ஸ்ரீ நடராஜர் தேர்க்கால் பார்த்தல்.

There are no upcoming events at this time.

There are no upcoming events at this time.

There are no upcoming events at this time.

Photo Gallery

ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஒவ்வொறு சனிக்கிழமைகளிழும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தேவஸ்தான YOU TUBE சேனலில் ஒளிபரப்பினை இங்கு காணலாம்.

  • ADMINISTRATION: The Executive Officer ( Temples) Sri Dharbaranyeswaraswamy Devasthanam, Sri Saneeswara Baghawan Temple Thirunallar – P.O. 609 607, Karaikal. (Pondicherry UT)
  • Phone Office : ( 04368 )236530 Fax : ( 04368 )236504 Email : sds.kkl@nic.in
  • NOTE : Devotees who wish to perform poojas in Lord Saneeswara Baghavan temple and receive archana prasadams by post are advised to remit the prescribed amount by cash in office or by by means of M.O or by D.D. of IOB, Thirunallar or Other banks at Karaikal in favour of the Executive Officer (Temples), Thirunallar – 609 607.While remitting the amount the Name, Address and Birth Star etc. should be written in Block Letters in Tamil or in English only. Any change of Address may be intimated with code Nos. given in the prasadam covers.