« All Events
Brahmauttchavam Updates
May 4 @ 8:00 am - June 2 @ 8:00 pm
Festival Updates
1. 23/05/2023 – வைகாசி 9ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ அடியார்கள் உற்சவம்.
2. 23/05/2023 – வைகாசி 9ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீ அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு.
3. 24/05/2023 – வைகாசி 10ம் தேதி புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு மேல் பூச நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் தனுர் லக்கனத்தில் ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் .
4. 25/05/2023 – வைகாசி 11ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் இருந்து யதாஸ்தானம் எழுந்தருளல்.
5. 28/05/2023 – வைகாசி 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் வாகனாருடராய் சகோபுர வீதியுலா (தங்க ரிஷப வாகன காட்சி).
6. 29/05/2023 – வைகாசி 15ம் தேதி திங்கட்கிழமை இரவு 10.00 மணிக்கு மேல் ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி திருத்தேர்களுக்கு எழுந்தருளல்.
7. 29/05/2023 – வைகாசி 15ம் தேதி திங்கட்கிழமை இரவு 10.00 மணிக்கு மேல் மகர லக்னத்தில் ஸ்ரீ விநாயகர்.
<br>ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத,
<br>ஸ்ரீ சுப்ரமணியார், ஸ்ரீ நீலோத்பாலாம்பாள்,
<br>ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உடன்
8. 31/05/2023 – வைகாசி 17ம் தேதி புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலா.
9. 30/05/2023 – வைகாசி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு மேல் 6.40 மணிக்குள் ரிஷப லக்னத்தில் திருத்தேர்கள் வடம் பிடித்தல்.
10. 30/05/2023 – வைகாசி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி திருத்தேரில் இருந்து எண்கால் மண்டபம் எழுந்தருளல்.
11. 31/05/2023 – வைகாசி 17ம் தேதி புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ செண்பாகத்தியாகராஜ சுவாமி எண்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானம் எழுந்தருளல்.
12. 01/06/2023 – வைகாசி 18ம் தேதி வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு பரிவேட்டை.
13. 01/06/2023 – வைகாசி 18ம் தேதி வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு தெப்போற்சவம் ஸ்ரீ நடராஜர் தேர்க்கால் பார்த்தல்.